உற்பத்தியாளருக்கு கூலி உயர்வு

img

வேலைநிறுத்தம் வெற்றி  நாச்சியார்கோவில் குத்துவிளக்கு உற்பத்தியாளருக்கு கூலி உயர்வு

கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் உலகப் பிரசித்தி பெற்ற பித்தளை குத்துவிளக்கு உற்பத்தி குடிசைத் தொழிலாக சுமார் 400 பட்டறைகளில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்கள் குத்துவிளக்கு தயாரிப்பில் ஈடு பட்டு வருகிறார்கள்.